drivschol
ஓய்வறியா விழிகள்

சாலை பயணம் என்பது எங்களின் வாழ்க்கை பயணம்

அமைப்பு சாரா வாகன ஓட்டுநர்களே
மத்திய, மாநில அரசின்
நலவாரிய பயன்களை பெற்றிடுவோம்
நமது குடும்பத்தை பாதுக்காப்போம்

author image
திரு. சாமுவேல் தங்கம் வாட்ஸ்
நிறுவனர் & மாநில தலைவர்
உதவி தொகைகள்

சந்தா தாரர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகைகள்

drivschol

திருமண உதவி தொகை - ரூ.5,000/

பதிவு செய்த ஓட்டுநருக்கோ (அ) குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மகன் (அ) மகள் அவர்களுக்கு திருமண உதவிதொகை

drivschol

மஞ்சல் நீராட்டு விழா- ரூ.2,500/

ஒட்டுநர் குடும்பத்தில் உள்ள மகளுக்கு மஞ்சல் நீராட்டு விழா உதவிதொகை.

drivschol

தனிப்பட்ட விபத்து உதவி தொகை - ரூ.5,000/

ஓட்டுநர்களுக்கு எதிர் பாராமல் நடக்கும் விபத்தின் காரணமாக காயம் அடைந்து பணிக்கு செல்லமுடியாத சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் காயத்தின் தன்மைக்கு ஏற்ப குறைந்த பட்சம் ஓருமுறை மட்டும் உதவி தொகை.

drivschol

குடும்ப இறப்பு உதவி தொகை - ரூ.5,000/

ஒட்டுநர் அல்லது குடும்பத்தில் உள்ளவர்கள் இயற்கை அடைய நேரிட்டால் (சொந்த குடும்ப உறவுகளுக்கு மட்டும்) உதவிதொகை.

OSK யூடியூப் சேனல்

எங்களுடைய செயல்பாடுகளைப்
பாருங்கள்

  • நீங்கள் ஒரு வித்தியாசத்தை உருவாக்க தயாரா?

    Our Initiatives Empower Communities.

  • k

    Member Enrolled

  • %

    Satisfaction Rate

  • +

    Top Instructor

work process man image
How You Learn

How You Can Make a Difference Join Us in 3 Simple Steps

STEP

01

Get Involved

Sign up and choose the initiatives that resonate with you.

STEP

02

Contribute Your Skills

Offer your time, expertise, or resources to support our programs.

STEP

03

Make an Impact

See the direct impact of your contributions on the communities we serve.

நலத்திட்ட உதவிகள்

மத்தியஅரசின் - தமிழ்நாடு அரசின் திட்டங்கள்
பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள்

  • பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா பலன்கள்
  • பிரதான் மந்திரி சுரக்ஷஷா பீமா யோஜனா பலன்கள்
  • திருமண உதவி தொகை
  • கல்வி உதவித் தொகை
  • கண் கண்ணாடி உதவித் தொகை
  • 60 வயது நிறைவு செய்த பதிவு பெற்ற தொழிலாளர்க்கு ஓய்வூதியம்
  • விபத்து மரண உதவித்தொகை
  • விபத்து ஊனம்
  • இயற்கை மரணம் நியமனதாரருக்கு மட்டும்
cta-two__thumb

Join Our Mission Today and Make a Lasting Impact

About Us
Register Form
back top