Animation Cloud Image
Animation Cloud Image
Animation Cloud Image
Animation Cloud Image
Animation Cloud Image
Animation Cloud Image
Animation Cloud Image
Animation Cloud Image
Animation Cloud Image
Animation Star Image
Animation Star Image
Animation Star Image
Animation Star Image
Animation Star Image
Animation Star Image
Animation Star Image
Animation Star Image
Animation Star Image
1
2
3
3

Membership Registration Online Form!

சந்தா தாரர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகைகள் :

  • பதிவு செய்த ஓட்டுநருக்கோ (அ) குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மகன் (அ) மகள் அவர்களுக்கு திருமண உதவிதொகை ரூ.5,000/
  • ஒட்டுநர் குடும்பத்தில் உள்ள மகளுக்கு மஞ்சல் நீராட்டு விழா உதவிதொகை. ரூ.2,500/
  • ஓட்டுநர்களுக்கு எதிர் பாராமல் நடக்கும் விபத்தின் காரணமாக காயம் அடைந்து பணிக்கு செல்லமுடியாத சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் காயத்தின் தன்மைக்கு ஏற்ப குறைந்த பட்சம் ஓருமுறை மட்டும் உதவி தொகை. ரூ.5,000/
  • ஒட்டுநர் அல்லது குடும்பத்தில் உள்ளவர்கள் இயற்கை அடைய நேரிட்டால் (சொந்த குடும்ப உறவுகளுக்கு மட்டும்) உதவிதொகை. ரூ.5,000/

சந்தா விதிமுறைகள்:

  • பிரதி மாதம் தலா 100 ரூபாய் விகிதம் கட்ட வேண்டும்.
  • முதல் மாதத்திற்கு மட்டும் 200 ரூபாய் நுழைவு கட்டணமாக செலுத்தவேண்டும்.
  • அறிவிக்கப்பட்ட உதவி தொகைகள் பெற 11 வது மாதத்தில் இருந்து பெறுவதற்கு தகுதிஉடையவர்கள் ஆகின்றார்கள்.
  • சந்தா செலுத்தும் உறுப்பினர்கள் முதல் 10 மாதத்திற்கு உரிமை கோரமுடியாது.
  • முதல் 10 மாதத்திற்குள் அறிவிக்கப்பட்ட உதவி தொகை பெற தகுதி உடையவராக இருப்பின் அறிவிக்கப்பட்ட உதவிதொகையில்இருந்து சரிபாதி உதவி தொகை வழங்கப்படும்.
  • குறைந்தபட்சம் 6 மாதத்திற்கு மேல் சந்தா செலுத்திஇருக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்ட உதவி தொகைகள் தவிர மேலும் எந்தவிதத்திலும் தனிப்பட்ட முறையில் பணப்பலன் பெற உரிமை கோர முடியாது.
0%
1
2
3
4

Membership Registration Online Form!

Registration Details

Step 2 / 4
0%
1
2
3
4

Membership Registration Online Form!

Other Details

Step 3 / 4
20%
1
2
3
4

Membership Registration Online Form!

Attachments

Profile Image*
Step 4 / 4
100%